இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு
இம்ரான் கானின் கட்சி, தேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த நிலையில், ஆளும் கூட்டணியில் உள்ள ஏழு எம்பிக்கள் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்
உலகம்இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு
இம்ரான் கானின் கட்சி, தேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த நிலையில், ஆளும் கூட்டணியில் உள்ள ஏழு எம்பிக்கள் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெறவிருந்த நிலையில், தெருக்களில் வந்து போராடும்படி ஆதரவாளர்களுக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார். இதனிடையே, நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்ரான் கானின் கட்சி, தேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த நிலையில், ஆளும் கூட்டணியில் உள்ள ஏழு எம்பிக்கள் எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.