உலகம்

பிரிட்டன்: புதிய உச்சத்தில் கரோனா பாதிப்பு விகிதம்

DIN

லண்டன்: பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் விகிதம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, அங்கு கடந்த மாதத்தில் மட்டும் 16 பேரில் ஒருவருக்கு (6.37 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, முந்தைய மாதத்தின் கரோனா பாதிப்பு விகித்தத்தைவிட மிகவும்க அதிமாகும். அப்போது 35 பேரில் ஒருவருக்கு மட்டுமே (சுமாா் 2.86 சதவீதம்) கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

ஒவ்வொரு 30 நாள்களிலும் புதிய கரோனா பாதிப்பு இரட்டிப்பாவதால் இந்த பரவல் விகிதம் அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT