மைக் டைசன் 
உலகம்

சார் ஒரு செல்ஃபி?: விமானத்தில் சக பயணியை சரமாரியாகக் குத்திய மைக் டைசன்

பிரபல முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் பயணியை அடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

DIN

பிரபல முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் பயணியை அடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

முன்னாள் குத்துச் சண்டை ஜாம்பவானான மைக் டைசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அடிதடி, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விவகாரம் போன்ற வழக்குகளில் மாட்டிக் கொண்டவர். சில பொது நிகழ்ச்சியிலும் கூட கடுமையாக நடந்து கொள்ளும் மைக் டைசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள்ளார்.

இம்முறை, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த மைக் டைசனைப் பார்த்த அவர் ரசிகர் தொடர்ந்து அவரிடம் பேச முயற்சி செய்வதும் செல்ஃபி எடுக்க வேண்டுகோள் வைத்ததும் மைக் டைசனுக்கு எரிச்சலூட்டியதால் பின்பக்கம் அமர்ந்திருந்த அப்பயணியின் முகத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதனால், அந்தப் பயணியின் முகத்தில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டது. அதிர்ச்சியுடன்  அமர்ந்திருக்கும் அப்பயணியின் விடியோ வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT