ரஷிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலி
ரஷியாவின் அவசரகாலத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சனிக்கிழமை சிறிய மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலியாகினர்.
மாஸ்கோ: ரஷியாவின் அவசரகாலத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சனிக்கிழமை சிறிய மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 20 பேர் பலியாகினர்.
கெமெரோவோவில் உள்ள சைபீரியன் நகரில் இயங்கி வந்த இரண்டு அடுக்கு மரத்தால் ஆன சிறிய மருத்துவமனையில் இந்த தீ விபத்து நேரிட்டுள்ளது.
Advertisement
Advertisement
மாஸ்கோவிலிருந்து 3,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தப் பகுதியில் உள்ள சிறிய தனியார் மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்ட போது எத்தனை பேர் உள்ளே இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.