நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் மீட்புக்குழுவினர் 
உலகம்

ஈக்குவடாரில் நிலச்சரிவு: 24 பேர் பலி

தென் அமெரிக்க நாடுகளிதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.ல் ஒன்றான 

DIN

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் குய்டோவில் பெய்த கனமழையால்  திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

நிலச்சரிவில் சிக்கி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் இடிந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் அக்கம்பக்கத்தினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரௌடி வெட்டிக் கொலை!

சர்வதேச காற்றாடி திருவிழாவை பட்டம்விட்டு தொடக்கிவைத்த மோடி, ஜெர்மனி பிரதமர்!

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

SCROLL FOR NEXT