முகப்பு
உலகம்

கொல்கத்தாவில் ரூ.6.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: ஒருவர் கைது

கொல்கத்தாவின் செவன் டேங்க்ஸ் லேனில் ரூ.6.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் வைத்திருந்த ஒருவரை கொல்கத்தா காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

கொல்கத்தாவின் செவன் டேங்க்ஸ் லேனில் ரூ.6.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் வைத்திருந்த ஒருவரை கொல்கத்தா காவல்துறை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். 

ஹெராயின் கடத்தியவர் ஜார்கண்ட் மாநிலம், சாஹேப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பிரான் பசக் (46) என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர் கொல்கத்தா பிசார் பவன் என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 
 
முழு கட்டுரையைப் படிக்க →