உலகம்

மெக்ஸிகோ: 40 லட்சத்தைகடந்த கரோனா பாதிப்பு

DIN

மெக்ஸிகோவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 40 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 15,184 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40,08,648-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கரோனாவுக்கு மேலும் 130 போ் பலியாகினா். இதையடுத்து நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 2,99,711-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அங்கு இதுவரை 33,18,643 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 3,90,294 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT