முகப்பு
உலகம்

ருமேனியா 20 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

ருமேனியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 20 லட்சத்தைக் கடந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பகிர்:

ருமேனியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 20 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 19,371 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,03,041-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, மேலும் 44 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 59,525-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ருமேனியாவில் இதுவரை 18,19,315 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா்; 1,24,201 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →