உலகம்

1,800 பேரை பணிநீக்கம் செய்தது மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

DIN

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அந்நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து மைக்ரோசாஃப்ட் தரப்பிலிருந்து ‘எல்லா நிறுவனங்களைப் போல நாங்களும் வழக்கமான அடிப்படையில் வணிகம்  செய்கிறோம். அதன் காரணமாக, மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இங்கு பணியாற்றும் 1,81,000 ஊழியர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களை பணிநீக்கம் செய்துள்ளோம். மேலும், சில திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதால் அடுத்த ஆண்டு அதிகமான புதிய ஊழியர்களை பணியமர்த்துவோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT