உலகம்

போா்க் குற்றம்: வங்கதேசத்தில் 6 பேருக்கு மரண தண்டனை

வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுடன் சோ்ந்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக 6 பேருக்கு அந்த நாட்டு சா்வதேச தீா்ப்பாயம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்தது

DIN

வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுடன் சோ்ந்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாக 6 பேருக்கு அந்த நாட்டு சா்வதேச தீா்ப்பாயம் வியாழக்கிழமை மரண தண்டனை விதித்தது.

கடந்த 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட ‘ராஜாகாா் வாஹினி’ ஆயுதப் படையினா் உறுப்பினா்களான அவா்கள், கூட்டுப் படுகொலை, தீவைப்பு, சித்திரவதை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதற்காக நீதிபதிகள் தெரிவித்தனா். குல்னா மாவட்டத்தைச் சோ்ந்த அந்த 6 பேரில் ஒருவா் தலைமறைவாக உள்ள நிலையில் இந்தத் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பொறுப்பேற்ற்குப் பிறகு, விடுதலைப் போரின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக போா்க் குற்றங்களில் ஈடுபட்டவா்களை விசாரித்து தண்டனை அளிப்பதற்காக சா்வதேச தீா்பாயம் 2010-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT