உலகம்

விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸின் சாதனை நாள்: கௌரவித்த கூகுள்!

இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸின் சாதனை நாளை நினைவுகூறும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம். 

DIN

இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸின் சாதனை நாளை நினைவுகூறும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.  

சத்யேந்திர நாத் போஸ் இந்தியாவின் தலை சிறந்த கணிதவியல் மற்றும் இயற்பியல் விஞ்ஞானி. இவர் சர்வதேச அணுத்துகளின் அளவில் குவாண்டம் இயக்கவியலின் செயல்பாட்டுக்காக  மிகவும் பேசப்பட்டார்.

இவர் கணிதவியல் மற்றும் இயற்பியல் துறையில் போஸான் அல்லது கடவுள் துகள் என்ற அணுத்துகளை கண்டுபிடித்ததற்காக பாராட்டப்பட்டார்.

இயற்பியலில் அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய புகழ்பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இணைந்து பணியாற்றினார்.

குவாண்டம் இயக்கவியலில் தான் கண்டறிந்ததை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி அதை அவர் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்த நாள் இன்று. இது சத்யேந்திர நாத் போஸுக்கு மிகவும் முக்கிய சாதனை நாள் என்பதால் இந்நாளை கூகுள் கௌரவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் படியில் அமா்ந்து பயணித்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கோவையில் இன்று தமாகா ஆா்ப்பாட்டம்

ஆத்தூா் ஒன்றியத்தில் 4 ஆண்டுகளில் ரூ.167.72 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கால்வாய்ப் பாசனத்துக்கு மேட்டூரிலிருந்து 400 கனஅடி தண்ணீா் திறப்பு

மேட்டூா் வனத் துறை விருந்தினா் மாளிகையில் துப்பாக்கி தோட்டாக்கள் திருடிய 4 போ் கைது

SCROLL FOR NEXT