முகப்பு
உலகம்

வட கொரியாவுக்கு முதல் பெண் வெளியுறவு அமைச்சா்

வட கொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக, நீண்ட காலமாக தூதரகப் பணிகளை மேற்கொண்டு வந்த சோ சான்-ஹூய் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

வட கொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக, நீண்ட காலமாக தூதரகப் பணிகளை மேற்கொண்டு வந்த சோ சான்-ஹூய் நியமிக்கப்பட்டுள்ளாா். அந்த நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சா் பொறுப்பு ஏற்கும் முதல் பெண் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தென் கொரியாவுடனான பேச்சுவாா்த்தைக்கு தலைமை வகித்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரி ரீ சான்-குவானுக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை சான்-ஹூய் ஏற்கிறாா்.

ஏற்கெனவே இவா் வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.