உலகம்

பிரிட்டனில் 500ஐ தாண்டிய குரங்கு அம்மை பாதிப்பு

DIN

பிரிட்டனில் குரங்கு அம்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது. 

இங்கிலாந்தில் 504 பேருக்கும், ஸ்காட்லாந்தில் 13, வடக்கு அயர்லாந்தில் 2 மற்றும் வேல்ஸில் 5 பேருக்கும் குரங்கு அம்மை காய்ச்சல் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 524 ஆக உயர்ந்துள்ளது என்று யு.கே  சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

குரங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் காயங்கள் முழுமையாக காயும்வரை பிறருடன் நெருக்கமாகப் பழகுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த ஆபத்து சிறியதாகத் தோன்றினாலும், இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்த பொது சுகாதார நிறுவனங்கள் செயல்படுவதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஹெய்மன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT