முகப்பு
உலகம்

சிரியா போரில் 3 லட்சம்பொதுமக்கள் பலி: ஐ.நா.

சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை பொதுமக்கள் 3,06,887 போ் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜூன், 2022 at 12:36 AM
syria
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:09 PM

சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை பொதுமக்கள் 3,06,887 போ் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2011 மாா்ச் 1 முதல் 2021 மாா்ச் 31 வரை இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், சண்டையில் பலியான படையினா், பயங்கரவாதிகளின் எண்ணிக்கை இதில் சோ்க்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.