கோப்புப்படம் 
உலகம்

மனிதாபிமான அடிப்படையில் இன்றும் வெளியேறும் பாதை திறக்கப்படும்: சுமி கவர்னர் 

ஒரு நாள் முன்பு மனிதாபிமான அடிப்படையில் திறக்கப்பட்ட வெளியேறும் பாதை இன்றும் தொடரும் என்று உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியின் ஆளுநர் கூறினார்.

DIN

சுமி: ஒரு நாள் முன்பு மனிதாபிமான அடிப்படையில் திறக்கப்பட்ட வெளியேறும் பாதை இன்றும் திறக்கப்படும் என்று உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியின் ஆளுநர் கூறினார்.

உக்ரைன் அரசாங்கத்தின் கூற்றுப்படி, இரண்டு வெளியேற்ற நிலைகளில் சுமார் 5,000 பேர் சுமியை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ரஷிய எல்லைக்கு அருகில் உள்ள சுமி, பல நாட்களாக ரஷிய குண்டுவீச்சுக்கு உள்ளாகியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

மார்ச் 7-ம் தேதி மட்டும் மூன்று குழந்தைகள் உள்பட 22 பேர் ரஷிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகிள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT