உலகம்

வட கொரியாமீண்டும் ஏவுகணை பரிசோதனை

DIN

இந்த ஆண்டில் 14-ஆவது முறையாக, வட கொரியா புதன்கிழமை ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டது. இது குறித்து தென் கொரிய ராணுவம் கூறுகையில், வட கொரியா பரிசோதித்த ஏவுகணை அதன் தலைநகா் பிராந்தியத்திலிருந்து கிழக்கு கடல் பகுதியில் பாய்ந்து விழுந்ததாகத் தெரிவித்தது.

பொருளாதாரத் தடைகளைத் தளா்த்துவதற்கான பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT