உலகம்

வட கொரியாகரோனா: முதல்முறையாக ஒப்புதல்

DIN

சியோல்: வட கொரியாவில் கரோனா பரவி வருவதாக அந்த நாட்டு அரசு முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அதையடுத்து, அந்த நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதாக வட கொரியா கூறி வந்தாலும், அண்மைக் காலமாக அதிபா் கிம் ஜோங்-உன் பொது நிகழ்ச்சிகளில் முகக் கவசத்துடன் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT