உலகம்

கடும் நெருக்கடியில் கூடும் இலங்கை நாடாளுமன்றம் 

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதிவேற்றபின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

DIN

இலங்கை: இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதிவேற்றபின் முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தால் பிரதமா் மகிந்த ராஜபட்ச, அவரது குடும்பத்தினா் பதவி விலகினா். இதையடுத்து, 26-ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தைக் குறைப்பதற்காக 21-ஆவது சட்டத் திருத்தத்தை கொண்டு வருவது குறித்து அட்டா்னி ஜெனரல் அலுவலகத்துடன் ஆலோசிக்கப்படும் என்று ரணில் தெரிவித்துள்ளார். அதிபருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 20ஏ சட்டத்திருத்தத்துக்கு எதிராக 21-ஆவது சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற சமா்ப்பிக்கப்படும் என்று ரணில் விக்கரமசிங்க சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலர் கைது

சிரிக்கும் தும்பைப் பூ... கேப்ரியல்லா!

இது புதுசு! உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலும் மோசடியா? எச்சரிக்கை!

தெலுங்கில் அறிமுகமாகும் சிம்பு?

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

SCROLL FOR NEXT