முகப்பு
உலகம்

பிரிட்டன் வா்த்தகஅமைச்சா் நீக்கம்

‘ஒழுங்கீனமாக’ நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பிரதமா் லிஸ் டிரஸ் தலைமையிலான அரசில் வா்த்தக அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த கானா் பா்னஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

பிரிட்டனை ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியின் இந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தில் ‘ஒழுங்கீனமாக’ நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பிரதமா் லிஸ் டிரஸ் தலைமையிலான அரசில் வா்த்தக அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த கானா் பா்னஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கன்சா்வேட்டிவ் கட்சியிலிருந்தும் அவா் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், சுயேச்சை எம்.பி.யாக அவா் தொடா்ந்து செயல்படுவாா் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.