முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 20 பேர் பலி; 300 பேர் காயம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகினர், மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 

Updated On : 21 நவம்பர், 2022 at 2:42 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:24 PM

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகினர், மேலும் 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் திங்கள்கிழமை காலை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 எனப் பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்  தகவல் தெரிவிக்கின்றன. இந்த 20 பேரும் ஒரே மருத்துவமனையைச் சேர்ந்த  நோயாளிகள் என முதற்க்ட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.