டெய்லர் ஸ்விஃப்ட் 
உலகம்

ஆப்பிள் மியூசிக்கின் விருது பெறும் பாடகி!

2023-ம் ஆண்டுக்கான ஆப்பிள் மியூசிக்கின் விருது யாருக்கு என்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

DIN

2023-ம் ஆண்டுக்கான ஆப்பிள் மியூசிக் விருது அமெரிக்காவைச் சேர்ந்த இசை கலைஞர் டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஆப்பிள் மியூசிக்கில் நாள்தோறும் அதிகமாக கேட்கப்பட்ட 100 பாடல்கள் பட்டியலில் டெய்லர் ஸ்விஃப்ட்டின் 65 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 

இது குறித்து டெய்லர் ஸ்விஃப்ட், “நான் ஆப்பிள் மியூசிக்கின் இந்த ஆண்டுக்கான கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு பெருமிதம் கொள்கிறேன். இந்த ஆண்டை நம்பமுடியாததாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும், கொண்டாட்டமாகவும் மாற்றிய உங்கள் எல்லோருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.   

சமீபத்தில் டெய்லர் ஸ்விஃப்டின்  ‘தி எராஸ் டூர்’ என்கிற கான்செர்ட் படம் வெளியாகி உலகளவில் வசூலில் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT