உலகம்

இத்தாலியில் நிலநடுக்கம்

இத்தாலியில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

இத்தாலியில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அந்த நாட்டின் நிலஇயற்பியல் மற்றும் புயலியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்ததாவது:

ஃப்ளோரன்ஸ் மாகாணத்துக்கு வடமேற்கே அமைந்துள்ள மராடி நகருக்கு அருகே திங்கள்கிழமை அதிகாலை 5.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.8 அலகுகளாகப் பதிவானது. அந்தப் பகுதி நிலநடுக்க அபாயப் பகுதியாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் சுற்றியுள்ள பகுதிகளில் நன்கு உணரப்பட்டன. எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT