முகப்பு
உலகம்

சுந்தர் பிச்சை அதிகம் விரும்பும் வலைதளம்!

கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சை தனக்கு விருப்பமான வலைதளத்தைப் பற்றி தெரிவித்துள்ளார்.

Updated On : 22 பிப்ரவரி, 2024 at 3:56 PM
சுந்தர் பிச்சை
பகிர்:

கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சை, தினமும் காலை எழுந்ததும் உடற்பயிற்சியோ, புத்தகங்களோ படிப்பதில்லை. மாறாக குறிப்பிட்ட வலைதளத்திற்கு தவறாமல் செல்வதாக நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தினமும் தன் துறை சார்ந்த தகவல்களை தெரிந்துகொண்டு நாளைத் துவங்க விரும்பும் சுந்தர் பிச்சை, டெக்மீம்ஸ் எனும் வலைதளத்தில் அந்த தகவல்களைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற வலைதளங்களை விட டெக் மீம்ஸ் பயன்படுத்துவதை விரும்பவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேவையான தகவல்களை ஒரே பக்கத்தில் கொடுத்துவிடுவதால் அந்தத் தளத்தை மிகவும் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வலைதளத்தை சத்ய நதெல்லா, மார்க் சக்கர்பெர்க் ஆகியோரும் தங்கள் விருப்பமான வலைதளமாகக் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →