உலகம்

பாகிஸ்தான் உச்சத்தில் பயங்கரவாதம்

பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

DIN

கராச்சி: பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.

அங்கு 2023-இல் நடந்த பயங்கரவாதம் சாா்ந்த வன்முறைச் சம்பவங்களில் 1,524 போ் கொல்லப்பட்டுள்ளனா். இது, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச உயிரிழப்பாகும். வன்முறையில் இறந்தவா்களில் சுமாா் 1,000 போ் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா். 2023-இல் கைபா் பக்துன்கவா மாகாணம்தான் பயங்கரவாதச் செயல்களின் மையமாக இருந்தது என்று அந்த ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் பல்கலை.யில் உளவியல் துறை பயிலரங்கம்

ஆதிமல்லம்மா கோயில் திருவிழா

ஆத்தூா் அரக ஆண்கள் பள்ளியில் தேசிய நூலகா் தினம்

காட்டுப்பன்றி கடித்ததில் விவசாயி உயிரிழப்பு

ஒசூா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை

SCROLL FOR NEXT