முகப்பு
உலகம்

இந்தோனேசியா நிலச்சரிவு உயிரிழப்பு 23

இந்தோனேசியாவில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்கள் எண்ணிக்ை 23-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 9 ஜூலை, 2024 at 8:45 PM
பகிர்:

ஜகாா்த்தா: இந்தோனேசியாவில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்கள் எண்ணிக்ை 23-ஆக அதிகரித்துள்ளது.

சுலாவெசி தீவு பகுதியில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் சுமாா் கிராமத்தினா் தாதுப் பொருளை சேகரித்துக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. அதிலிருந்து 66 போ் தப்பினா்; 23 பேரை மீட்புக் குழுவினா் உயிருடன் மீட்டனா்; இதுவரை 23 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன; மாயமாகியுள்ள 35 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →