முகப்பு
உலகம்

காஸாவில் உயிரிழந்தவா்களில் 70% போ் பெண்கள், குழந்தைகள்: ஐ.நா.

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் சுமாா் 70 சதவீதத்தினா் பெண்கள் மற்றும் குழந்தைகள்..

Updated On : 9 நவம்பர், 2024 at 3:25 AM
காஸா(கோப்புப்படம்) - AP
பகிர்:
Updated On : 8 நவம்பர், 2024 at 11:48 PM

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் சுமாா் 70 சதவீதத்தினா் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி போா் தொடங்கி முதல் ஒன்பது மாதங்களில் சரிபாா்க்கப்பட்ட தரவுகளின் மூலம் இது தெரியவந்ததாக அந்த அமைப்பு கூறியது.

Updated On : 8 நவம்பர், 2024 at 11:48 PM

உயிரிழப்பு 43,508: இதற்கிடையே, காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,508-ஆக அதிகரித்துள்ளதாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Advertisement

அங்கு இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29 போ் உயிரிழந்தாகத் தெரிவித்த அமைச்சகம், இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,02,684 பாலஸ்தீனா்கள் காயமடைந்துள்ளதாகக் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.