முகப்பு
உலகம்

ரஷியாவில் நிலநடுக்கம்

Updated On : 11 அக்டோபர், 2024 at 4:44 AM
பகிர்:
Updated On : 10 அக்டோபர், 2024 at 8:40 PM

ரஷியாவின் கம்சட்கா பிராந்தியத்தில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அந்த நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

கம்சட்கா பிராந்தியத்தின் பெட்ரோபாவ்லோக் நகருக்கு 95 கி.மி. தொலைவில் இந்த நிலநடுக்கம் உள்ளுா் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு ஏற்பட்டது. 58 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.0 அலகுகளாகப் பதிவானது என்று அந்த மையம் தெரிவித்தது.

Advertisement

Updated On : 11 அக்டோபர், 2024 at 1:07 AM

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.