பாகிஸ்தானில் நிலநடுக்கம்.. எதிரொலியாக தில்லியில் நில அதிர்வு
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் எதிரொலியாக தில்லியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
புது தில்லி: பாகிஸ்தானில் இன்று நேரிட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக, புது தில்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.