உலகம்

கனடா: டிரம்ப், எலான் மஸ்க்கை வில்லன்களாக சித்திரித்து புத்தகம் வெளியீடு

கேப்டன் கனக் காமிக்ஸ் புத்தகத்தில் டிரம்ப்பின் படம் வில்லனாக சித்திரிப்பு

DIN

கனடாவில் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க்கை வில்லன்களாக சித்திரித்து வெளியிடப்பட்ட காமிக்ஸ் புத்தகம், உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.

அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, பல நாடுகள் மீதும் ஏதேனும் ஒரு சர்ச்சைக் கருத்தை அவ்வப்போது கூறி வருகிறார். அண்டை நாடான கனடாவை, அமெரிக்காவின் 51 ஆவது மாகாணமாக்கவும் முயற்சி செய்து வருகிறார்.

இருப்பினும், டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு கனடாவும் பதிலடி கொடுத்து வருகிறது. கனடா மீது அமெரிக்கா விதித்த வரிக்கு பதிலடியாக, தானும் வரி விதிப்பதாக கனடா அறிவித்தது.

இந்த நிலையில், கனடாவில் இருந்து காமிக்ஸ் புத்தகமான கேப்டன் கனக் கதையில் டொனால்ட் டிரம்ப்பை வில்லனாகச் சித்திரித்து வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, எலான் மஸ்க்கை டிரம்ப்பின் நண்பராகவும் இரண்டாம்தர வில்லனாகவும் சித்திரித்து வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

இன்றைய மின்தடை

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

SCROLL FOR NEXT