தரையிறங்கும் போது தலைகீழாக கவிழ்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்
டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் விபத்து: 18 பேர் காயமடைந்தனர்.
கனடாவின் டொரன்டோ பியா்ஸன் சா்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கும்போது அமெரிக்காவின் டெல்டா ஏா்லைன்ஸ் விமானம் தலைகிழாகப் புரண்டு தரையில் மோதியது.
இந்தச் சம்பவத்தின்போது விமானத்தில் 80 போ் இருந்தனா். விமானம் தரையில் மோதியதில் அதன் இறக்கையில் தீப்பிடித்தது.
எனினும், விமானத்தில் இருந்த 80 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் 18 போ் காயமடைந்தனா். அவா்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.