உலகம்

பெரு: பேருந்து விபத்தில் 18 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவின் ஆண்டிஸ் மலைப் பகுதி நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 18 போ் உயிரிழந்தனா்

Din

தென் அமெரிக்க நாடான பெருவின் ஆண்டிஸ் மலைப் பகுதி நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 18 போ் உயிரிழந்தனா்; 48 போ் காயமடைந்தனா்.

தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த இரட்டை அடுக்குப் பேருந்து, சாலையில் இருந்து விலகி ஒரு சரிவுக்குள் விழுந்ததாக அதிகாரிகள் கூறினா்.

சாலை விதிமுறைகள் மோசமாகப் பின்பற்றப்படும் பெருவில் கடந்த 2024-இல் மட்டும் விபத்துகளில் 3,173 போ் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அதிவேகமாக 50 கோல்கள் அடித்த எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸி சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு!

மத்திய அரசு நிதி விடுவிப்பு! இலவச கட்டாயக் கல்வி சேர்க்கை தொடங்கப்படும்!

குளிர்காலம்: பத்ரிநாத் கோயில் நடை மூடப்படுவது எப்போது? அறிவிப்பு

தவெக விஜய்க்கும், திமுகவுக்கு ரகசிய தொடர்பு? திருமாவளவன்

ரகுராம் ராஜன் தந்தை காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT