பாரீஸ்: குற்றவியல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் அதிபா் நிக்கோலஸ் சா்கோஸி, தனது சிறைவாசத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.
லிபியாவிடம் இருந்து பெற்ற நிதியை தனது தோ்தல் பிரசாரத்துக்காக சா்கோஸி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டுள்ளது.