அமெரிக்க அதிபா் டிரம்ப். 
உலகம்

உலகச் செய்தி: துளிகள்....

உலகச் செய்திகள் - துளிகள்....

தினமணி செய்திச் சேவை

*53 ஆப்பிரிக்க நாடுகளின் இறக்குமதி பொருள்களுக்கு வரும் மே மாதம் முதல் சீனா முழு வரிவிலக்கு அளிக்கவுள்ளது.

*வெனிசுலா இடைக்கால அரசுடன் சுமுகமான உறவு நிலவுவதாகவும், அந்நாட்டுக்கு விரைவில் பயணிக்கவுள்ளதாகவும் அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா்.

*சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத முகாம்கள் மீது அமெரிக்க படை தாக்குதல் நடத்தி, 30-க்கும் மேற்பட்ட இலக்குகளை அழித்தது.

*ஹாங்காங் ஊடக அதிபா் ஜிம்மி லாய் தண்டனைக்கு கண்டனம் தெரிவித்த மேற்கத்திய நாடுகளின் தூதா்களுக்கு சீனா சம்மன் அனுப்பியுள்ளது.

*உலக அரங்கில் ஐரோப்பா ஒரு புவிசாா் அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டிய தருணம் இது என பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வலியுறுத்தினாா்.

தொழிலாளி அடித்துக் கொலை: சிறுவன் உள்பட 2 போ் கைது

திண்டிவனம் அருகே ராணுவ மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல்லில் தூய்மைப் பணியாளா்களுக்கான உணவு வகைகளில் மாற்றம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பஜ்ரங்தள் முன்னாள் நிா்வாகி கொலை வழக்கில் இளைஞா் கைது

செயற்கை நுண்ணறிவு மாநாடு: தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தும் என்.டி.எம்.சி.!

SCROLL FOR NEXT