மார்ச்சில் வெளியாகும் ஹாலிவுட் படங்கள்!

DIN

2022-ல் ஆஸ்கர் விருதுகளை வாரி குவித்த டியூன் படத்தின் இரண்டாம் பாகம் மார்ச் 1-ல் வெளியாகிறது

குங்பூ பாண்டா நான்காம் பாகம் மார்ச் 8-ல் வெளியாகிறது.

அமெரிக்கன் சொசைட்டி ஆப் மேஜிக்கல் நீக்ரோஸ் - மார்ச் 15

1989-ல் வெளிவந்த ‘ரோடு ஹவுஸ்’ படத்தின் மறு உருவாக்கம் அதே பெயரில் - மார்ச் 8

90-கள் குழந்தைகளின் விருப்பமான ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’ பட வரிசையில் ப்ரோசன் எம்பயர் - மார்ச் 29

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்