வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தத் திரைப்படத்திற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு தேதியை படக்குழுவினர் நேற்று
இதையும் படிக்க | ‘அதே டெய்லர்; அதே வாடகை’: டிஎஸ்பி திரைவிமர்சனம்
அதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது.

ஏற்கெனவே முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் வெளியாகி 78 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில் இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
Related Article
காதலனுடன் புது வீட்டுக்கு குடியேறவிருக்கும் பிரியா பவானி சங்கர்!
தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக்!
என் திமிரான தமிழச்சி: காதலியை அறிமுகப்படுத்தினார் பாடகர் அறிவு!
ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா? ரசிகர்கள் கிண்டல்!
என்னய்யா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க!
‘முப்பது வருட முயற்சி, வியர்வை...’: வைரலாகும் பாடலாசிரியர் ட்வீட்!
பூமர் விக்ரமன்: வைரலாகும் ட்வீட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினாலும் கழுத்துக்கு ஆபத்து நேரிடக் கூடாது என்றால்!

முதல்முறையாக கனடியன் ஓபனில் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 14 - நேரலை!

மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆக. 22-ல் திமுக செயற்குழுக் கூட்டம்!
விடியோக்கள்

எடப்பாடி பழனிசாமி Press Meet! | ADMK | Edappadi Palaniswami | EPS |



