தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

மூடர் கூடம் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர்!

இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள மூடர் கூடம் 2 திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் குறித்து...

News image

மூடர் கூடம் 2 படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / நவீன் ஹிதாயத்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 2:22 pm IST

இயக்குநர் நவீன் இயக்கும் மூடர் கூடம் 2 திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் இன்று (ஆக.5) வெளியாகியுள்ளது.

மூடர் கூடம் (2013) திரைப்படத்தின் மூலமாக நவீன் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார். இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மூடர் கூடம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் நவீன் கொளஞ்சி படத்திற்கு கதை, வசனம் எழுதி இருந்தார். பின்னர், விஜய் ஆண்டனியை வைத்து அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி இருந்தார்.

தெலுங்கில் நாகார்ஜுனாவை வைத்து அவரது 100ஆவது படத்தை நவீன் இயக்குவதாக இருந்தது. பின்னர், தயாரிப்பு பிரச்னைகளால் இந்தப் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், மூடர் கூடம் இரண்டாம் பாகத்தின் முதல்பார்வை போஸ்டரை இயக்குநர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கிராண்டல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சென்ட்ராயன், ஓவியா, ராஜ மாணிக்கம், சூரஜ் நல்லுசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதும் இந்தப் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் சமூக வலைதளத்தில் பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தினை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.

Summary

First-look poster of the movie Moodar Koodam 2!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.