6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கேரளாவில் கனமழை - புகைப்படங்கள்

கேரளாவில் கனமழை - புகைப்படங்கள்

கனமழையால் ஆலப்புழாவில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நிர்வாகம் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Published On :
பொதுமக்களைப் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் மீட்புக் குழுவினர்.

பொதுமக்களைப் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் மீட்புக் குழுவினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்,  குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து இடங்களையும்  சூழ்ந்தது.

கனமழையால் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர், குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து இடங்களையும் சூழ்ந்தது.

கனமழையால்  சாலையில் தொங்கிய மழை நீர்.

கனமழையால் சாலையில் தொங்கிய மழை நீர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை  முகாம்களுக்கு அனுப்பி வைத்த மீட்புக் குழுவினர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை முகாம்களுக்கு அனுப்பி வைத்த மீட்புக் குழுவினர்.

மீட்பு பணியில் தன்னார்வலர்கள்.

மீட்பு பணியில் தன்னார்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.