மசோதா நிறைவேற்றம், சட்டம், போராட்டம்.. இன்று ரத்து: வேளாண் சட்டம் கடந்து வந்த பாதை
விவசாயிகளின் நலனுக்காக, வருவாயை அதிகரிக்க என்று அடைமொழிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மூன்று வேளாண் சட்டங்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மசோதா நிறைவேற்றம், சட்டம், போராட்டம்.. இன்று ரத்து: வேளாண் சட்டம் கடந்து வந்த பாதை