கிரிக்கெட்கேப்டன் கேத்ரின் பிரைஸ் அசத்தல்; உலகக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கிய ஸ்காட்லாந்து!டி20 உலகக் கோப்பைத் தொடரில் அயர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.13 ஜூன் 2026, 6:39 pm IST