அன்புடை நெஞ்சம்பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்- 16பொருளைத் தொலைத்தவனுக்கு எல்லார் மீதும் சந்தேகம் வரும். ஒருவர் எடுத்திருக்க வாய்ப்பே இல்லை என்றாலும்கூட, ‘யார்கண்டது? அவன்தான் எடுத்தானோ என்னவோ!’ என்றுதான் நினைக்கத்தோன்றும்.25 டிசம்பர் 2015
அன்புடை நெஞ்சம்பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்- 15ஆனால், முயற்சி இருந்தால்மட்டும் போதாது, அதோடு இன்னொன்றை நீக்கவேண்டும். அந்த இரண்டும் சேர்ந்திருந்தால், அது முயற்சியைச் சாப்பிட்டுவிடும்.18 டிசம்பர் 2015
அன்புடை நெஞ்சம்பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-14சிலர் ‘இன்றைக்கு புதன்கிழமை’ என்பதைக்கூட ரசிக்கும்படி சுவையாகச் சொல்வார்கள். இன்னும் சிலர் ‘அரை மணிநேரத்தில் ஐம்பது கோடி சம்பாதிப்பது எப்படி?’ 12 டிசம்பர் 2015
அன்புடை நெஞ்சம்பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்- 13தொடர்ந்து உயர்ந்தநிலையில் இருத்தல், எந்தத் துன்பம் வந்தாலும் தன் நிலையிலிருந்து தாழாமல் இருத்தல் என்று சொல்லலாம். 27 நவம்பர் 2015
அன்புடை நெஞ்சம்பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்- 12ஒரு சொல்லின் அர்த்தத்தைப் பொருள் என்பார்கள். பணத்தைப் பொருள் என்பார்கள். மற்ற விஷயங்களையும் பொருள் என்பார்கள்.20 நவம்பர் 2015
அன்புடை நெஞ்சம்பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-11சில விஷயங்கள் சர்வசாதாரணமாகக் கிடைப்பதாலேயே, அவற்றின் மகத்துவத்தை நாம் உணர்வதில்லை.6 நவம்பர் 2015
அன்புடை நெஞ்சம்பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்- 10ஒருவரிடம் ஏதோ உதவியைப் பெறுகிறோம். அதற்காக அவரிடம் நன்றியுடன் இருக்கிறோம். இது ஒரு நல்ல பண்பு.30 அக்டோபர் 2015
அன்புடை நெஞ்சம்பண்புடை நெஞ்சம்: அத்தியாயம் - 9சினிமாவில் நாயகன்மீது குண்டுகள் பாயும், ஆனால் எவையும் அவருடைய உடலைத் துளைக்காது.23 அக்டோபர் 2015
அன்புடை நெஞ்சம்பண்புடை நெஞ்சம்: அத்தியாயம் - 8அவர் நம்பகமானவர்தான். ஆனால் இப்போது, மது அருந்தியிருக்கிறார். அப்போது, அவர்மீது எவ்வளவுதான் நம்பிக்கை இருந்தாலும், 16 அக்டோபர் 2015