சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மழை - Dinamani - Tamil Daily News

சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மழை

First Published : 15 February 2013 10:23 AM IST


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது.

தாம்பரம் மற்றும் அதனை அடுத்துள்ள குரோம்பேட்டை, பல்லாவரம் , கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது.  பொதுவாகவே சென்னையின் பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்தப் பகுதியில் மேலும்

குறிப்பு: வாசகர்கள் இந்த கமெண்ட் பாக்ஸ் மூலம் பதிவு செய்யும் கருத்துகள், அவரவரின் பேஸ்புக், கூகுள், டிவிட்டர், லிங்க்ட்இன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு கணக்கு மூலம் நுழைந்து அவரவர் அடையாளத்துடன் தாமாகவே பதிவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித அடையாளக் கணக்குகளும் இன்றி, விருந்தினராக நுழைந்து வாசகர் பதிவு செய்யும் கருத்துகள், ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியாகும். வாசகர்களின் கருத்துகள் தினமணியின் கருத்துகள் அல்ல. வாசகரின் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு. இருப்பினும், நாகரீகமற்ற, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தினமணிக்கு உரிமை உண்டு. அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும். எனவே நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம்.