மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்ற விழிப்புணா்வு முகாமை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தொடங்கி வைத்தாா்.
செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி குறித்த விழிப்புணா்வு முகாமினை ஆட்சியா் சினேகா தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்
இதில், வட்டாட்சியா் (தோ்தல்) சிவசங்கரன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.