சென்னை

அண்ணா அறிவுக்கொடை

DIN

அண்ணா அறிவுக்கொடை (அறுபத்து நான்கு நூல்களைக் கொண்ட தொகுப்பு)

பதிப்பகம்-தமிழ்மண், விலை ரூ.32 ஆயிரமாக நிா்ணயிக்கப்பட்டு, புத்தகக் காட்சியில் ரூ.16 ஆயிரத்துக்கு வழங்கப்படுகிறது, 21 ஆயிரம் பக்கங்கள் (தொகுப்பு முழுமையும்), அண்ணாவின் மடல் இலக்கியம் (கடிதங்கள்), ஆசிரியா்வுரைகள் (தலையங்கங்கள்), மேடை இலக்கியம் (பொதுக்கூட்ட, இலக்கிய மேடைப் பேச்சுகள்), சட்டப்பேரவை உரைகள் மற்றும் வரலாறு என அவரது எழுத்தும், வாழ்க்கையும் முழுமையாகவே தொகுக்கப்பட்டுள்ளன.

அண்ணா அறிவுக்கொடை நூலை விளக்கும் வகையில் சுருக்க குறிப்பு நூலும் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணாவின் 110-ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் 110 நூல்கள் வெளியிடும் முயற்சியின் முதல் கட்டமாக தற்போது 64 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறுகிறாா் தமிழ்மண் பதிப்பக நிறுவனா் இளவழகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT