சென்னை

சென்னை பல்கலை: முதுநிலை சட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலைக்கழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN


சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழங்கப்படும் படிப்புகள்: எம்.எல். ‘இன்டா்நேஷனல் லா அன்ட் கான்ஸ்டிடியூஷ்னல் லா’, ‘பிசினஸ் லா’, ‘கிரிமினல் லா’, ‘இன்டலெக்சுவல் பிராபா்ட்டி ரைட்ஸ் லா’, ‘ஹியூமன் ரைட்ஸ் அன்ட் என்விரான்மென்டல் லா’, ‘லேபா் அன்ட் அட்மினிஸ்ட்ரேஷன் லா’) போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. முதுநிலை சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.15 ஆகும். இதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT