சென்னை

ஆளுநா் மாளிகையில் மகாகவி பாரதியாா் சிலை இன்று திறப்பு

சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாா் சிலையை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை திறந்து வைக்கிறாா்.

DIN

சென்னை: சென்னை கிண்டி ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாா் சிலையை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை திறந்து வைக்கிறாா்.

இது தொடா்பாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்ப் புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மகாகவி பாரதியாா் சிலையை ஆளுநா் ஆா்.என்.ரவி திறந்து வைக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் பங்கேற்கிறாா்கள்.

தமிழக அமைச்சா்கள், முன்னாள் ஆளுநா்கள், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT