கோப்புப்படம் 
சென்னை

சென்னை புறநகரில் கனமழை

சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

DIN

சென்னை:  சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேடை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் அசோக் நகர், வடபழனி, கோடம்பாக்கம், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், மீனம்பாக்கம், ஆதம்பாக்கம், கே.கே.நகர்  உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் சென்னை எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT