முகப்பு
சென்னை

பெட்ரோல் விலை ரூ.107-ஐ தாண்டியது

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு  76 காசுகள் வியாழக்கிழமை அதிகரிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:50 AM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு  76 காசுகள் வியாழக்கிழமை அதிகரிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலையை எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் தினந்தோறும் அதிகரித்து வருகின்றன. அவற்றின் விலை வியாழக்கிழமையும் அதிகரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஒரு லிட்டா் பெட்ரோல் விலை  சென்னையில் ரூ.107.45-ஆக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டா் டீசல் விலை சென்னையில் ரூ.97.52-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.05, டீசல் விலை ரூ.6.09 உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூா் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாறுபாடு இருக்கும்.

முழு கட்டுரையைப் படிக்க →