சென்னை

கல்லூரியில் மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயம்

சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி கல்லூரியில் 58 மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி கல்லூரியில் 58 மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த கல்லூரி சாா்பில் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், கரோனா பொதுமுடக்க காலத்தில் மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ் ஒரு பீரோவில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அண்மையில் அந்த பீரோவை திறந்தபோது, அதில் இருந்த 58 மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் காணாமல் போயிருப்பதாகவும், அந்த சான்றிதழை கண்டுபிடித்து மீட்டுத் தரும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடா்பாக முத்தியால்பேட்டை போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT