தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், கூகுள் டிவி, டால்பி விஷன், டால்மி அட்மாஸ், ஐமேக்ஸ் அம்சங்களைக் கொண்ட சோனி நிறுவனத்தின் பிரேவியா எக்ஸ்ஆா்7 தொலைக்காட்சி வசந்த் & கோ நிறுவனத்தின் வடக்கு உஸ்மான் கிளையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் பாா்ட்னரும் மக்களவை உறுப்பினருமான விஜய்வசந்த் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தினாா்.
உடன் வசந்த் & கோ முதுநிலை பொது மேலாளா் அஜய், சோனி நிறுவனத்தின் விற்பனை மேலாளா் சரவணன் உள்ளிட்டோா்.