முகப்பு
சென்னை

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் இளைஞா் ஒருவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 21 ஜூலை, 2024 at 6:45 PM
தற்கொலை
பகிர்:

சென்னையில் இளைஞா் ஒருவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கர நாராயணன்(21). இவா் அரும்பாக்கத்திலுள்ள தனியாா் கல்லூரியில் படிப்பை முடித்து வீட்டில் இருந்து வந்தாா். சங்கரநாராயணன் சனிக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோயம்பேடு போலீஸாா்உடலை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →